கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக….
![]()
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.கதிரவன் அவர்கள்
கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளின்
தொடர்ச்சியாக ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட தனியார் கடைகள், மாநகராட்சி
பேருந்து நிலையம், வ.உ.சி.பூங்கா மைதானத்தில் உள்ள காய்கறி சந்தை,
தனியார் உணவு விடுதிகள் மற்றும் துணிக்கடைகள் உள்ளிட்ட பகுதிகளில்
திடீர் ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு.பி.தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.முருகேசன்,
மாநகராட்சி செயற்பொறியாளர் திரு.விஜயகுமார் உட்பட பலர் உள்ளனர்.
