வாக்காளர் சேவை மையத்தினை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்காளர் சேவை மையத்தினை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகன் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளனர்.