முதல்தலைமுறை வாக்காளர்களுக்கு தேர்தல்‌ ஆணையம்‌ மூலம்‌ பெறப்பட்ட 45,128 வாக்காளர்‌ அடையாள அட்டைகளை…

Loading

திருநெல்வேலி மாவட்ட தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலரும்‌, மாவட்ட ஆட்சித்தலைவருமான
திரு.வே.வின்ணு அவர்கள்‌ முதல்தலைமுறை வாக்காளர்களுக்கு தேர்தல்‌
ஆணையம்‌ மூலம்‌ பெறப்பட்ட 45,128 வாக்காளர்‌ அடையாள அட்டைகளை தபால்‌
துறையினரிடம்‌ வழங்கி நாளை முதல் தபால்‌ ஊழியர்கள்‌ மூலம்‌, முதல்‌ தலைமுறை
வாக்காளர்களுக்கு வழங்குவதற்கான பணிகளை தொடங்கி
வைத்தார்கள்‌.

0Shares

Leave a Reply