அரியலூர் மாவட்டம், கீழப்பழூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு..
![]()
அரியலூர் மாவட்டம், கீழப்பழூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு
எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட தேர்தல்
அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.த.ரத்னா அவர்கள் நேரில் பார்வையிட்டு,
ஆய்வு செய்தார்கள். உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ.பாஸ்கரன் அவர்கள் உள்ளார்.
