மதுரை ஆரப்பாளையம் குரு திரையரங்கம் அருகில் வாக்காளர் விழிப்புணர்வு….
![]()
தமிழ்நாடு சட்டமன்ற பொது தோதல்-2021, வாக்காளர்களிடம் 100 சதவீதம் வாக்கு பதிவினை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை ஆரப்பாளையம் குரு திரையரங்கம் அருகில் வாக்காளர் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை இருசக்கர வாகனங்களில் ஓட்டி வாக்காளர்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினார்
