வாக்குசாவடிகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து அலோசனை மேற்கொண்டார்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்குசாவடிகளில்
அடிப்படை வசதிகள் ஆய்வு அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட
தேர்தல் அலுவலர் மரு.கி.செந்திலராஜ், அவர்கள் வாக்குசாவடிகளில்
உள்ள அடிப்படை வசதிகள் குறித்து அலோசனை மேற்கொண்டார். அருகில்,
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் திருமதி.சரண்யாஅரி தூத்துக்குடி
சார் ஆட்சியர் திரு.சிம்ரன் ஜீத் சிங் காலோன் உதவி ஆட்சியர் (பயிற்சி)
திரு.பிரித்திவிராஜ் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான்,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.லெட்சுமணன், மாவட்ட
ஆட்சியரின் நோமுக உதவியாளர் (பொது) திருமதி.அமுதா மற்றும் அலுவலர்கள்
உள்ளனர்.