மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா அவர்கள் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு…
பெரம்பலூர் காமராஜர் பேருந்து நிலையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா அவர்கள் 100 சதவீதம்
வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்
வாகனங்களில் ஒட்டு வில்லைகளை ஓட்டூதல் நிகழ்ச்சியினை துவக்கி
வைத்தார். உடன் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்
திருமதி ஜெ.இ.பத்மஜா மகளிர் திட்ட அலுவலர் திரு.எம்.இராஜமோகன், நகராட்சி
ஆணையர் திரு.குமரிமண்ணன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திரு.ஆர்.கமல்ராஜ்,
வட்டாட்சியர் திரு.சின்னதுரை உள்ளிட்ட பலர் உள்ளனர்.