தேர்தல் விழிப்புணர்வு குறித்த பேரணியினை,கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திருமதி.ஐ.எஸ்.மெர்சி ரம்யா அவர்கள், கொடியசைத்து, துவக்கி வைத்தார்கள்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் -2021 முன்னிட்டு,மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து வேப்பமூடு சந்திப்பு வரை மகளிர் கலந்துகொண்ட தேர்தல் விழிப்புணர்வு குறித்த பேரணியினை,கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திருமதி.ஐ.எஸ்.மெர்சி ரம்யா அவர்கள், கொடியசைத்து, துவக்கி வைத்தார்கள்.உடன் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திரு.மைக்கேல் அந்தோணி பெர்ணாண்டோ உள்ளிட்ட பலர் உள்ளார்கள்.