திருநெல்வேலி மாவட்ட தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலரும்‌, மாவட்ட ஆட்சித்தலைவருமான திரு.விஷ்ணு அவர்கள் சைக்கிள்‌ பேரணியில்‌ கலந்து கொண்டார்கள்‌.

Loading

திருநெல்வேலி மாவட்ட தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலரும்‌, மாவட்ட
ஆட்சித்தலைவருமான திரு.விஷ்ணு அவர்கள்‌, மற்றும்‌
மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திரு.ஆ.பெருமாள்‌,
பாளையங்கோட்டை சுவைசன்‌ மாற்றுத்திறனாளிகள்‌
பள்ளியிலிருந்து, மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகம்‌ வரை, பள்ளி,
கல்லூர்‌, மாணவ மாணவியர்கள்‌, மற்றும்‌ தன்னார்வலர்களுடன்‌
சைக்கிள்‌ விழிப்புணர்வு பேரணியில்‌, கலந்து கொண்டு சைக்கிள்‌
ஒட்டினார்கள்‌. இந்நிகழ்ச்சியில்‌ உதவி ஆட்சியர்‌ (பயிற்சி)
செல்வி.பி.அலர்்‌ மேல்‌ மங்கை மற்றும்‌ துணை ஆட்சியர்‌
(பயிற்சி) செல்வி.மகாலெட்சுமி ஆகியோர்‌ சைக்கிள்‌ பேரணியில்‌
கலந்து கொண்டார்கள்‌.

0Shares

Leave a Reply