வாக்கு எண்ணும்‌ மையத்தில்‌ வைத்து வாக்குகளை எண்ணுவது சம்பந்தமாகவும்‌, வாக்கு எண்ணும்‌ மையத்தில்‌ மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள்‌ குறித்தும்‌, தபால்‌ வாக்குகள்‌ கையாள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம்‌

Loading

திருநெல்வேலி மாவட்ட தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலரும்‌, மாவட்ட ஆட்சித்தலைவருமான திரு.வே.விஷ்ணு அவர்கள்‌,
மாவட்டத்திலுள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளில்‌ பதிவாகும்‌ வாக்குகளை, வாக்கு எண்ணும்‌ மையத்தில்‌ வைத்து வாக்குகளை
எண்ணுவது சம்பந்தமாகவும்‌, வாக்கு எண்ணும்‌ மையத்தில்‌ மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள்‌ குறித்தும்‌, தபால்‌
வாக்குகள்‌ கையாள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌
நடைபெற்றது. அருகில்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திரு.ஆ.பெருமாள்‌, திருநெல்வேலி சார்‌ ஆட்சியர்கள்‌ (திருநெல்வேலி)
திரு.வி.சிவகிருஷ்ணமூர்த்தி (சேரன்மகாதேவி) திரு.ஜி.பிரதீக்‌ தயாள்‌ பயிற்சி ஆட்சியர்‌ செல்வி பி.அலர்மேல்‌
மங்கை மாவட்ட ஆட்சியரின்‌ நேர்முக உதவியாளர்கள்‌ (பொது) திரு.எம்‌.கணேஷ்குமார்‌, (தேர்தல்‌ பிரிவு)
திருமதி.என்‌.சாந்தி, வட்டாட்சியர்‌ (தேர்தல்‌ பிரிவு) திரு.கந்தப்பன்‌ மற்றும்‌ அலுவலர்கள்‌ உடன்‌ உள்ளார்கள்‌.

0Shares

Leave a Reply