தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் வெளிவருவது குறித்து கண்காணிப்பதை மாவட்ட தேர்தல் அலுவலர்,/(மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
![]()
கடலூர் மாவட்டம் சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு ஊடக சானறிகும் மற்றும்
கண்காணிப்புக்குழு (MCMC) கட்டுப்பாட்டு அறையில் உள்ளுர் தொலைக்காட்சி,
எப்.எம்.வானொலி, சமூக ஊடகங்கள் ஆகியவற்றில் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள்
வெளிவருவது குறித்து கண்காணிப்பதை மாவட்ட தேர்தல் அலுவலர்,/(மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.சந்திரசேகர் சாகமூரி அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் தேர்தல்
வருமானவரி தொடர்பு அலுவலர் திரு.நெடுமாறன் அவர்கள் உள்ளார்.
