டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி. மாதர் சங்க ஒன்றிய செயலாளர் எம் .கௌரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது .

Loading

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம், வாலிபர் தொழிற்சங்கம் சார்பில் புதுப்பேட்டையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி. மாதர் சங்க ஒன்றிய செயலாளர் எம் .கௌரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது .
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் வி.மேரி , வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் டி.கிருஷ்ணன் சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர்கள் உத்திராபதி , ராஜேந்திரன் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் . முருகன் வாலிபர் சங்க ஒன்றிய தலைவர்கள் ராஜ்குமார் ,ரவி ,அருள் பாண்டியன் சிஐடியூ ஒன்றிய நிர்வாகிகள் ராஜேந்திரன், வெங்கடேசன் , மாதர் சங்கத் தலைவர்கள் ராசாமணி பத்மாவதி மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *