சேலம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 2020 -ஆம் ஆண்டுக்கான தமிழக முதல்வரின் சமூக சேவைக்கான காவல் சிறப்பு பணிப்பதக்கம்..

Loading

சேலம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 2020 -ஆம் ஆண்டுக்கான தமிழக முதல்வரின் சமூக சேவைக்கான காவல் சிறப்பு பணிப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்ட சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. டாக்டர் தீபா கணிகர் அவர்களை சேலம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. V.அன்பு அவர்கள் ,
திரு M. பாஸ்கரன் அவர்கள் மற்றும் தனிப்பிரிவு காவல் அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *