கடலூரில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த 51 லட்சம் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
கடலூரில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த 51 லட்சம் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு ஒரு கார் வந்து கொண்டிருக்கும் போது ஆல்பேட்டை சோதனைச்சாவடியில். கடலூர் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் கலாவதி. தலைமையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பெங்களூரை சேர்ந்த ராம் பிரசாத் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த 51 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.