தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் கூட்டுறவு நிறுவனங்களில் பெறப்பட்ட நகை கடன்கள் 6 பவுன் வரையிலும் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் பெறப்பட்ட மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி

Loading

தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் கூட்டுறவு நிறுவனங்களில் பெறப்பட்ட நகை கடன்கள் 6 பவுன் வரையிலும் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் பெறப்பட்ட மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி

மாண்புமிகு தமிழக முதல்வர் ஏழை எளிய மக்களின் முதல்வர் டாக்டர் எடப்பாடி க.பழனிசாமி அவர்கள் ஆணையின் படி மாநில மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு .ஆர் இளங்கோவன் வழியில் தலைவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் ஒன்றியக்குழு தலைவர் திரு. க. ராமசாமி அவர்கள் வழிகாட்டுதல் படி தலைவாசல் தெற்கு ஒன்றியம் திரு . சந்திரசேகர் அவர்கள் தலைமையில் சேலம் மாவட்டம் தலைவாசல் பேருந்து நிலையத்தில் நகைக்கடன் மற்றும் மகளிர் சுய உதவி குழு தள்ளுபடி செய்த பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியே வெளிப்படுத்திய இதில் மாவட்ட பொருளாளர் ஆவின் துணைத் தலைவர் ஜெகதீசன், கௌதம் ராமசாமி ,ஜெகதீசன், தலைவாசல் கூட்டுறவு வங்கி தலைவர் வேல்முருகன், தலைவாசல் ஒன்றியக்குழு உறுப்பினர் மெய்யன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ,கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ,தகவல் தொழில் நுட்ப செயலாளர் கோபிநாத் , செந்தில்குமார் அதிமுக கழக தொண்டர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

0Shares

Leave a Reply