பேரணாம்பட்டு கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய முஸ்லிம் முன்னேற்ற கழக கிளைக்கு…
பேரணாம்பட்டு கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய முஸ்லிம் முன்னேற்ற கழக கிளைக்கு வேலூர் மாவட்டஆட்சியர்மற்றும் ரெட்கிராஸ் சார்பில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் பேர்ணாம்பட்டு கிளைக்கு சண்முகசுந்தரம் சேவையை பாராட்டி விருது வழங்கி கௌரவித்தார்..