அம்மா உடற்பயிற்சி கூடத்தை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் திறந்து வைத்தார்.
கோயம்புத்தூர் மாவட்டம், நாதேகவுண்டனபுதூரில் அம்மா உடற்பயிற்சி கூடத்தை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் திறந்து வைத்தார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்(பொ) திரு.ரூபன்சங்கர்ராஜ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு.பிரதீப் வருவாய் கோட்டாட்சியர்
திரு.செந்தில் அரசன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.துவாரகநாத்சிங் மற்றும் பலர் உள்ளனர்.