55 வகையான 10,000 எண்ணிக்கையிலான மரம் மற்றும் செடிகளை கொண்டு அடர்வனக் காடு அமைக்கும் பணியினை ஆணையாளர் திரு.கோ.பிரகாஷ், அவர்கள் மரக்கன்றுகளை நட்டு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
![]()
மியாவாக்கி எனும் அடாந்த நகர்புற காடுகளை உருவாக்கும் திட்டத்தில்
பெருநகர சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலம், வார்டு–169, புழுதிவாக்கம்,
பாலாஜி நகர் , 24வது தெருவில் 38,000 ச.௮. பரப்பளவிலான நிலத்தில்
பெடரல் வங்கியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 55 வகையான
10,000 எண்ணிக்கையிலான மரம் மற்றும் செடிகளை கொண்டு
அடர்வனக் காடு அமைக்கும் பணியினை ஆணையாளர் திரு.கோ.பிரகாஷ்,
அவர்கள் மரக்கன்றுகளை நட்டு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
