2010 பயனாளிகளுக்கு ஒரு ரூ.2. 72 கோடி மதிப்பில் மாதாந்திர உதவித்தொகை அமைச்சர் வழங்கினார்…

Loading

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை, போளூர், ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு வருவாய்த்துறை சார்பில் ஒருங்கிணைந்த சிறப்பு வரன்முறைத் திட்டத்தின் கீழ் 1891 பயனாளிகளுக்கு ரூ. 4. 94 கோடி மதிப்பீட்டில் இலவச வீட்டு மனை பட்டா மற்றும் 2010 பயனாளிகளுக்கு ரூ, 2. 62 கோடி மதிப்பில் மாதாந்திர உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, மற்றும் சமூக நலத்துறை சார்பில் 1305 பயனாளிகளுக்கு ரூ,9.69 கோடி மதிப்பில் திருமண நிதி உதவி மற்றும் தலா 8 கிராம் தங்க நாணயம் ஆகிய அரசு நலத்திட்ட உதவிகளை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் ,சேவூர், எஸ். இராமச்சந்திரன் வழங்கினார், இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர். சந்தீப் நந்தூரி. திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய தலைவர் அக்ரி.எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி. மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி. வருவாய் கோட்ட அலுவலர் .ஸ்ரீதேவி. (திருவண்ணாமலை) ஜெயராமன், (ஆரணி) மாவட்ட சமூக நல அலுவலர், கந்தன்,அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள், பயனாளிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.,

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *