ரூ.27.08 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.பி. அன்பழகன் அவர்கள் வழங்கினார்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் வட்டத்தில் 4215 பயனாளிகளுக்கு ரூ.27.08 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட
உதவிகளை மாண்புமிகு உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.பி. அன்பழகன் அவர்கள் வழங்கினார். உடன் மாவட்ட
ஆட்சித் தலைவர் திருமதி.எஸம்.பி .கார்த்திகா பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.கோவிந்தசாமி, அரூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு.சம்பத்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.ராமமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திருமதி ஆர்த்தி,
பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் திரு.தொ.மு.நாகராஜன், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.ஆ.தணிகாச்சலம், தனி துணை
ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் திருமதி.சாந்தி, தோட்டக்கலை துறை துணை இயக்குனர் திருமதி மாலினி, உதவி இயக்குநர் பேரூராட்சிகள்
திரு. கண்ணன், மாவட்ட சமூகநல அலுவலர் திருமதி. நாகலட்சுமி, வேளாண்மை விற்பனை குழு துணைத்தலைவர் திரு.என்.ஜி.சிவபிரகாசம்,
ஒன்றிய குழு தலைவர்கள் திருமதி பாஞ்சாலை கோபால், திருமதி சாந்தி பெரியண்ணன், துணைத்தலைவர் திரு செல்வராஜ், மாவட்ட ஊராட்சி
குழு உறுப்பினர்கள் திரு.காவேரி, திருமதி கவிதா சரவணன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் திரு .செந்தில்குமார்,
திரு பெரியண்ணன், வட்டாட்சியர்கள் திரு ராஜா திருமதி. கலைச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு மணிவண்ணன் திருமதி. மீனா,
திரு. விமலன், திரு. தண்டபாணி, பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி. டார்த்தி, கூட்டுறவு சங்க தலைவர்கள் திரு. கோபால்,
திரு. மதிவாணன், திரு. பழனிச்சாமி, திரு. சங்கர் ,திரு. வீரமணி ஆகியோர் உள்ளனர்.