ரூ.11.17 கோடி மதிப்பில் பெரியார் பல்கலைக்கழகம் முதுநிலை விரிவாக்க மைய கட்டிடம் அமைக்கும் பணி….
![]()
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் பூமாண்டஅள்ளியில் ரூ.11.17 கோடி மதிப்பில்
பெரியார் பல்கலைக்கழகம் முதுநிலை விரிவாக்க மைய கட்டிடம் அமைக்கும் பணியினை மாண்புமிகு
உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.பி.அன்பழகன் அவர்கள் பூமி
பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
