பிப்ரவரி 23ஆம் தேதி மாநிலம் தழுவிய மாவட்டத் தலைநகரங்களில் கருப்பு சட்டை அணிந்து தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் அனைத்து ஊழியர்களும் கருப்பு சட்டை அணிந்து போராட்டங்கள் ஈடுபடுவதாக கூறினார்…

Loading

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ்நாடு அரசுநியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் மற்றும் இணைப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சிறப்பு தலைவர் கு.பா பாலசுப்ரமணியன் அவர்கள் வருகின்ற பிப்ரவரி 23ஆம் தேதி மாநிலம் தழுவிய மாவட்டத் தலைநகரங்களில் கருப்பு சட்டை அணிந்து தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் அனைத்து ஊழியர்களும் கருப்பு சட்டை அணிந்து போராட்டங்கள் ஈடுபடுவதாக கூறினார் தங்களது கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு ஊழியத்தையும் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் ஊழியத்தையும் ஒன்றாக சமநிலையில் தரும்படியும் கண்டன ஆர்ப்பாட்டம் விட்டு ஈடுபடுவேன் என்று அறிவித்துள்ளனர் இந்நிகழ்ச்சிக்கு மாநில பொதுச் செயலாளர் ஜெயச்சந்திரன் ராஜா மாநில துணைத் தலைவர் சேகர் தங்கராசு மாவட்ட செயலாளர் மாவட்ட துணைத் தலைவர் நடராஜன் நகர பொருளாளர் யோகராஜ் மற்றும் நிர்வாகி ரஜினி கலந்து கொண்டனர்

0Shares

Leave a Reply