தமிழக அரசின் திட்டங்கள்,சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Loading

தேனி மாவட்டம் தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஸ்ரீரெங்காபுரம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் திட்டங்கள்,சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

0Shares

Leave a Reply