குடிநீர் இணைப்பு குழாய்களை மக்கள் பயன்பாட்டிற்கு மாண்புமிகு உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் திரு. கே.பி. அன்பழகன் அவர்கள் திறந்து வைத்தார்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பேரூராட்சியில் 350 குடியிருப்புகளுக்கு புதியதாக
அமைக்கப்பட்ட குடிநீர் இணைப்பு குழாய்களை மக்கள் பயன்பாட்டிற்கு மாண்புமிகு உயர்கல்வி
மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் திரு. கே.பி. அன்பழகன் அவர்கள் திறந்து வைத்தார்.