காசநோய் வில்லைகளை அதிகளவில் விற்பனை செய்ததை பாராட்டி மாவட்ட காவல்துறை மற்றும் மாநகர காவல்துறைக்கு மாவட்ட ஆட்சியர் ராமன் கேடயங்களை வழங்கினார்.

Loading

சேலம் மாவட்ட அலுவலக கூட்டரங்கில் சேலம் மாவட்ட காசநோய் தடுப்பு கழகத்தின் சார்பில் கடந்த ஆண்டு காசநோய் வில்லைகளை அதிகளவில் விற்பனை செய்ததை பாராட்டி மாவட்ட காவல்துறை மற்றும் மாநகர காவல்துறைக்கு மாவட்ட ஆட்சியர் ராமன் கேடயங்களை வழங்கினார்.அருகில், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன்,இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மலர்விழி வள்ளல், துணை இயக்குநர் (காசநோய் மருத்துவ பணிகள்)கோகுலகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.

0Shares

Leave a Reply