கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையில் மத்திய அரசு அநியாயமாக உயர்த்தி உள்ள கேஸ் விலை உயர்வு பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம்.

Loading

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையில் மத்திய அரசு அநியாயமாக உயர்த்தி உள்ள கேஸ் விலை உயர்வு பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம். மார்க்சிஸ் கட்சியின் சார்பாக நடை பெற்றது. சிலிண்டர் இருசக்கர வாகனத்திற்கு மாலை. அணிவித்து சூடம் கொளுத்தி மணி அடித்து விலை உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஆர் .லோகநாதன் தலைமையில் புதுப்பேட்டை செயலாளர் ராஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாநில குழு உறுப்பினர் கோ. மாதவன் மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணன். ஒன்றிய குழு உறுப்பினர் கௌரி முருகன் நாராயணன் மணிவண்ணன் குமார் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply