அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் எம்.வி.எம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா 2 ஜிபி தரவு அட்டைகளை வழங்கினார்.
![]()
மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் எம்.வி.எம் மகளிர்
கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு
தமிழக அரசின் விலையில்லா 2 ஜிபி தரவு அட்டைகளை வழங்கினார். அருகில் மாவட்ட
ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி அவர்கள், மாவட்ட வருவாபப் அலுவலர்
திரு.இரா.கோவிந்தராசு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு.வி.மருதராஜ் ஆகியோர்
உள்ளனர்.
