மாநில அளவிலான போட்டிகளில்‌ பதக்கம்‌ வென்ற செல்வி.முத்தும்ன, திரு.கண்ணன்‌, திரு.துரைராஜ்‌ ஆகியோர்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ டாக்டர்‌.கி.செந்தில்ராஜ்‌ அவர்களை சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்‌.

Loading

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ அன்று கோயம்புத்தூரில்‌
நடைபெற்ற பாரா அதலடிக்‌ சங்கம்‌ நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான
போட்டிகளில்‌ பதக்கம்‌ வென்ற செல்வி.முத்தும்ன, திரு.கண்ணன்‌, திரு.துரைராஜ்‌ ஆகியோர்‌
மாவட்ட ஆட்சித்தலைவர்‌ டாக்டர்‌.கி.செந்தில்ராஜ்‌ அவர்களை சந்தித்து
வாழ்த்துப்பெற்றனர்‌. அருகில்‌ மாவட்ட விளையாட்டு அலுவலர்‌ திரு.ரவி பேட்ரிக்‌ மற்றும்‌
பயிற்சியாளர்கள்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply