ரூ.1.76 லட்சம் மதிப்பில் கடலோர கிராம பகுதியில் உள்ள ஏழை மகளிருக்கு வழங்கும் வகையில் 30 மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள்…
தூத்துக்குடி துறைமுக பொறுப்பு கழக நிர்வாக அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற
நிகழ்ச்சியில் துறைமுக பொறுப்பு கழக சமூக பொறுப்பு நிதி ரூ.1.76 லட்சம் மதிப்பில் கடலோர
கிராம பகுதியில் உள்ள ஏழை மகளிருக்கு வழங்கும் வகையில் 30 மோட்டார் பொருத்திய
தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கி.செந்தில்ராஜ்
அவர்களிடம் துறைமுக பொறுப்பு கழக தலைவர் திரு.டி.கே.ராமச்சந்திரன் அவர்கள்
வழங்கினார். அருகில் துறைமுக பொறுப்பு கழக துணைத்தலைவர் திரு.விமல் குமார் ஜா
அவர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.