மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன். மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் மகளிர்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா..

Loading

மாண்புமிகு இதயதெய்வம்
புரட்சித்தலைவி அம்மா
அவர்களின் நல்லாசியுடன். மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க
கள்ளக்குறிச்சி மாவட்டம்,
திருக்கோவிலூரில் மகளிர்களுக்கு
தாலிக்கு தங்கம் மற்றும் இலவச
வீட்டுமனை பட்டா வழங்கும்
விழாவிற்கு வருகை தந்த
விழுப்புரம் மாவட்ட கழக செயலாளரும்,
கழக வழிகாட்டுக்குழு உறுப்பினரும்,
சட்டம், நீதிமன்றங்கள்,
சிறைச்சாலைகள்,சுரங்கம்
மற்றும் கனிம வளத்துறை
அமைச்சர்,மாண்புமிகு.CVe_சண்முகம்BABL.,
அவர்கள் கலந்துகொண்டு
சிறப்புரை ஆற்றி தாலிக்கு
தங்கம் மற்றும் இலவச
வீட்டுமனை பட்டா போன்ற நல
திட்ட உதவிகளை வழங்கினார். உடன்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் உயர்த்திரு.கிரான்குராலா
அவர்களும்,
கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்த்திரு
இரா_குமரகுருMLA,
அவர்களும் கழக அம்மா பேரவை இணை செயலாளரும் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் உயர்த்திரு.அ_பிரபுBTech.,MLA, அவர்களும் கலந்து கொண்டனர்கள்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *