ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட், நிறுவனத்தின் உத்தேசிகப்பட்டுள்ள சுண்ணாம்பு கனகர் குவாரி குத்தகை விஸ்தீரணம் தொடர்பாக பொதுமக்கள் கருத்துக் கேட்புக்கூட்டம்…
அரியலூர் மாவட்டம், இலுப்பையூர் கிராமத்தில் அமைந்துள்ள தி ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட், நிறுவனத்தின்
உத்தேசிகப்பட்டுள்ள சுண்ணாம்பு கனகர் குவாரி குத்தகை விஸ்தீரணம் தொடர்பாக பொதுமக்கள் கருத்துக்
கேட்புக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.த.ரத்னா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.