மாண்புமிகு பாரதப்‌ பிரதமர்‌ திரு. நரேந்திர மோடி அவர்கள்‌ காணொலிக்‌ காட்சி மூலமாக இராமநாதபுரம்‌ – தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய்‌ வழிப்பாதை…

Loading

மாண்புமிகு பாரதப்‌ பிரதமர்‌ திரு. நரேந்திர மோடி அவர்கள்‌ காணொலிக்‌ காட்சி மூலமாக இராமநாதபுரம்‌ – தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய்‌ வழிப்பாதை,
சிபிசிஎல்‌, மணலி – பெட்ரோல்‌ கந்தகம்‌ அகற்றும்‌ பிரிவு ஆகியவற்றை நாட்டிற்கு அர்ப்பணித்து, நாகப்பட்டினம்‌ மாவட்டம்‌, பனங்குடியில்‌ காவிரிப்படுகை சுத்திகரிப்பு நிலையத்திற்கு
அடிக்கல்‌ நாட்டிய நிகழ்ச்சியில்‌, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.எடப்பாடி K.பழனிசாமி அவர்கள்‌ தூத்துக்குடியில்‌ கலந்து கொண்டார்கள்‌. இந்த நிகழ்ச்சியில்‌,
மாண்புமிகு செய்தி மற்றும்‌ விளம்பரத்‌ துறை அமைச்சர்‌ திரு. கடம்பூர்‌ ராஜ, சிப்காட்‌ மேலாண்மை இயக்குநர்‌ திரு. ஜெ. குமரகுருபரன்‌ தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்‌
தலைவர்‌ டாக்டர்‌ கி. செந்தில்ராஜ்‌ படே செயல்‌ இயக்குநர்‌ திரு. டி.எஸ்‌. நானாவேர, பொது மேலாளர்‌ திரு. கவுதமன்‌ மற்றும்‌ அரசு உயா்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *