அரசு நலத்திட்ட உதவிகள் விரைந்து வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.
![]()
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலத்தில் அரசு நலத்திட்ட
உதவிகள் விரைந்து வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர்
மரு.கி.செந்தில்ராஜ் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். அருகில்,
மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான், கோவில்பட்டி வட்டாட்சியர்
திரு.மணிகண்டன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.
