விநாயகா மிஷன் விம்ஸ் மருத்துவமனை – அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் சார்பில், பார்வை குறைபாடு குறித்த விழிப்புணர்வு நடைபயணத்தை, மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Loading

சேலம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில், பார்வை குறைபாட்டிற்கான விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு விநாயகா மிஷன் விம்ஸ் மருத்துவமனை – அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் சார்பில், பார்வை குறைபாடு குறித்த விழிப்புணர்வு நடைபயணத்தை, மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *