தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ மகளிரை சந்திக்க உள்ள நிகழ்ச்சிக்கான மேடை மற்றும்‌ பந்தல்‌ அமைக்கும்‌ பணிகளை மாண்புமிகு செய்தி மற்றும்‌ விளம்பரத்துறை அமைச்சர்‌ திரு.கடம்பூர்‌ செ.ராஜூ அவர்கள்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.

Loading

தூத்துக்குடி மாவட்டம்‌ திருச்செந்தூரில்‌ பத்மஸ்ரீ டாக்டர்‌ பா.சிவந்தி ஆதித்தனார்‌
மணிமண்டபம்‌ எதிரில்‌ உள்ள மைதானத்தில்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌
அவர்கள்‌ மகளிரை சந்திக்க உள்ள நிகழ்ச்சிக்கான மேடை மற்றும்‌ பந்தல்‌ அமைக்கும்‌
பணிகளை மாண்புமிகு செய்தி மற்றும்‌ விளம்பரத்துறை அமைச்சர்‌ திரு.கடம்பூர்‌
செ.ராஜூ அவர்கள்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌. அருகில்‌, மாவட்ட காவல்‌
கண்காணிப்பாளர்‌ திரு.எஸ்‌.ஜெயக்குமார்‌, ஸ்ரீவைகுண்டம்‌ சட்டமன்ற
உறுப்பினர்‌ திரு.எஸ்‌.பி.சண்முகநாதன்‌, முக்கிய பிரமுகர்கள்‌ திரு.செந்தமிழ்சேகர்‌,
திரு.திருப்பாற்கடல்‌, திரு.ராமச்சந்திரன்‌, திரு.ராதாகிருஷ்ணன்‌, திரு.காசிராஜன்‌,
திரு.கோட்டைமணிகண்டன்‌ ஆகியோர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply