அமைச்சர்‌ திரு.கே.ஏ.செங்கோட்டையன்‌ அவர்கள்‌ ஈரோடு மாவட்டம்‌, கோபிசெட்டிபாளையம்‌ சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வேமாண்டம்பாளையம்‌ ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடத்தினை திறந்து வைத்தார்‌.

Loading

மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்‌
திரு.கே.ஏ.செங்கோட்டையன்‌ அவர்கள்‌ ஈரோடு மாவட்டம்‌, கோபிசெட்டிபாளையம்‌ சட்டமன்ற
தொகுதிக்குட்பட்ட, வேமாண்டம்பாளையம்‌ ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடத்தினை திறந்து வைத்தார்‌.
உடன்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திருமதி.ச.கவிதா உட்பட பலர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply