மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.த.அன்பழகன்‌ அவர்கள்‌ தலைமையில்‌ மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினா்‌ திரு.வி.வி.இராஜன்செல்லப்பா அவர்கள்‌ புதிய தார்‌ சாலையினை திறந்து வைத்தார்‌.

Loading

மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி செல்லார்‌ 50 அடி ரோட்டில்‌ கட்டபொம்மன்‌ தெரு மாநகராட்சி 40 வது
வார்டில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.த.அன்பழகன்‌ அவர்கள்‌ தலைமையில்‌ மதுரை வடக்கு
சட்டமன்ற உறுப்பினா்‌ திரு.வி.வி.இராஜன்செல்லப்பா அவர்கள்‌ புதிய தார்‌ சாலையினை
திறந்து வைத்தார்‌. மாநகராட்சி ஆணையாளர்‌ திரு.சு.விசாகன்‌ அவர்கள்‌ உடன்‌ உள்ளார்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *