மாண்புமிகு வனத்துறை அமைச்சர்‌ திரு.திண்டுக்கல்‌ சி.சீனிவாசன்‌ அவர்கள்‌ திண்டுக்கல்‌லில்‌ ரூ.13.94 கோடி மதிப்பில்‌ 3,356 பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும்‌ தாலிக்கு தங்கம்‌ ரூ.10.20 கோடி மதிப்பில்‌ 27 கிலா தங்கம்‌ வழங்கும்‌ பணியை துவக்கி வைத்தார்‌.

Loading

மாண்புமிகு வனத்துறை அமைச்சர்‌ திரு.திண்டுக்கல்‌ சி.சீனிவாசன்‌ அவர்கள்‌ திண்டுக்கல்‌லில்‌ ரூ.13.94 கோடி மதிப்பில்‌ 3,356 பெண்களுக்கு
திருமண நிதியுதவி மற்றும்‌ தாலிக்கு தங்கம்‌ ரூ.10.20 கோடி மதிப்பில்‌ 27 கிலா தங்கம்‌ வழங்கும்‌ பணியை துவக்கி வைத்தார்‌. அருகில்‌ மாவட்ட வருவாய்‌
அலுவலர்‌ திரு.இரா.கோவிந்தராசு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்‌ திரு.வி.மருதராஜ்‌, திண்டுக்கல்‌ மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர்‌
திரு.சி.எஸ்‌.ராஜ்மோகன்‌, மாவட்ட சமூக நல அலுவலர்‌ திருமதி புஷ்பகலா மற்றும்‌ அரசு துறை அலுவலர்கள்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply