தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக்கணக்கு குழு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்…
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக்கணக்கு குழு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்
சட்டமன்ற பேரவை பொதுக்கணக்கு குழு தலைவர் (பொ) மதுரை மத்திய சட்டமன்ற
உறுப்பினர் முனைவர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தலைமையில் அரசு சட்டமன்ற பேரவை
செயலாளர் தலைமைச்செயலகம் திரு.கி.சீனிவாசன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர்
சாகமூரி ஆகியோர் முன்னிலையில் பொதுக்கணக்கு குழு உறுப்பினர்கள் குன்னம் சட்டமன்ற
உறுப்பினர் திருR.T..இராமச்சந்திரன் அவர்கள், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.தா.உகயசூரியன்
அவர்கள், மைலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.நடராஜ் அவர்கள், வேடச்சந்துூர் சட்டமன்ற
உறுப்பினர் டாக்டர் V.P.B.பரமசிவம் அவர்கள், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.வி.பாரதி அவர்கள்,
மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.டி.ஆர்.பி.ராஜா அவர்கள; இணைச்செயலாளர் அரசு சட்டமன்ற
பேரவை பொதுக்கணக்கு குழு திரு.ப.பத்மகுமார் அவர்கள், துணை செயலாளர் அரசு சட்டமன்ற பேரவை
பொதுக்கணக்கு குழு திருமதி.ப.ரேவதி அவர்கள் ஆகியோர் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்ட
பணிகள் தொடர்பாக தணிக்கை ஆய்வு மேற்கொண்டனர். உடன் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர்
திரு.சபா.இராஜேந்திரண் அவர்கள், திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.கணேசன் அவர்கள்,
புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் திரு.துரை.கி.சரவணன் அவர்கள் ஆகியோர் உள்ளனர்.