2021ல்‌ உள்ள வழிகாட்டுதலின்படி தூய்மைப்‌ பணிகளில்‌ சிறப்பாக செயல்பட்ட தூய்மைப்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ பல்வேறு நிறுவனங்களுக்கு ஆணையாளர்‌ திரு.கோ.பிரகாஷ்‌ அவர்கள்‌ பாராட்டி சான்றிதழ்கள்‌ மற்றும்‌ விருதுகளை வழங்கினார்‌.

Loading

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ தூய்மை இந்தியா திட்டத்தின்‌ கீழ்‌
தூய்மைக்கான மதிப்பீடு 2021ல்‌ உள்ள வழிகாட்டுதலின்படி தூய்மைப்‌ பணிகளில்‌ சிறப்பாக
செயல்பட்ட தூய்மைப்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ பல்வேறு நிறுவனங்களுக்கு
ஆணையாளர்‌ திரு.கோ.பிரகாஷ்‌ அவர்கள்‌ பாராட்டி சான்றிதழ்கள்‌ மற்றும்‌
விருதுகளை வழங்கினார்‌. உடன்‌ இணை ஆணையாளர்‌ (சுகாதாரம்‌)
திருமதி எஸ்‌.திவ்யதர்‌ஷினி,அவர்கள்‌, வட்டார துணை ஆணையாளர்கள்‌
திரு.பி.ஆகாஷ், அவர்கள்‌, திரு.பி.என்‌.ஸ்ரீதா,அவர்கள்‌, தலைமைப்‌
பொறியாளர்‌ திரு.என்‌.மகேசன்‌ உட்பட அலுவலர்கள்‌ உள்ளனர்.

0Shares

Leave a Reply