மினி மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு அவர்கள், மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 32-வது சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி உழவர் சந்தை மைதானம் முதல் அண்ணா
விளையாட்டரங்கம் வரை திருச்சிராப்பள்ளி மாநகர காவல் நடத்தும் மினி மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.சு.சிவராசு அவர்கள், மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் ஆகியோர்
கொடியசைத்து துவக்கி வைத்தனர். அருகில் காவல் துணை ஆணையர்கள் திரு.A.பவன்குமார்ரெட்டி, திரு.R.வேதரத்தினம் ,
மாநகராட்சி ஆணையர் திரு.சிவசுப்பிரமணியம் மற்றும் பலர் உடன் உள்ளனர்.