கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிரண் குராலா,அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிரண் குராலா,அவர்கள் தலைமையில்
நடைபெற்றது. உடன் கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் திரு.எச்.எஸ்.ஸ்ரீகாந்த் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.