நவீன முறையில்‌ வெங்காயம்‌ சாகுபடி செய்வது தொடர்பாக கருத்தரங்கம்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சு.சிவராசு அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்றது.

Loading

திருச்சிராப்பள்ளி மாவட்டம்‌ மத்திய பேருந்து நிலையம்‌, புதிய கலையரங்கம்‌
திருமண மண்டபத்தில்‌ தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மற்றும்‌ மலைப்பயிர்கள்‌
துறை மூலம்‌ தேசிய தோட்டக்கலை இயக்கம்‌ 2020-2021 மாவட்ட அளவிலான
நவீன முறையில்‌ வெங்காயம்‌ சாகுபடி செய்வது தொடர்பாக கருத்தரங்கம்‌
மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சு.சிவராசு அவர்கள்‌ தலைமையில்‌
நடைபெற்றது.

0Shares

Leave a Reply