பயணிகள் நிழற்குடை எப்போது வரும் காத்திருக்கும் பேருந்து பயணிகள்!

Loading

பயணிகள் நிழற்குடை எப்போது வரும் காத்திருக்கும் பேருந்து பயணிகள்!

நீலகிரி மாவட்டம் குன்னூர் உதகை சாலையில் ஐங்ஷன் பகுதியில் சாலை விரிவு படுத்தும் பணியின் போது இங்கிருந்த. பயணியர் நிழற்குடை அகற்றபட்டு நிலையில் சாலை பணிகள் முடிந்தும் அகற்றபட்ட பயணியர் நிழற்குடை இது வரை மீண்டும் இந்த பகுதியில் அமைக்கபடாத நிலை? இந்த பகுதி கிராம பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் என பல தரபட்ட பயணிகள் மழை காலங்களில் நனைந்த படியும் குளிர் காலங்களிலும் பாதிக்கபட்டு பேருந்திற்கு காத்திருக்கும் பயணிகள் நிலை? உடல் ஊனமுற்றோர் வயதானோர் பேருந்து நிழற்குடை இல்லாததாலும் அமருவதற்கு இருக்கை இன்றி பாதிக்கபடும் பயணிகள் நிலை?பல முறை புகார் அளிக்கபட்டும் நாளிதழில் செய்தி வெளியிட்டும் இதுவரை இந்த பகுதியில் பயணியர் நிழற்குடை அகற்றபட்ட வேகம் மீண்டும் பயணியர் நிழற்குடை அமைத்ததில் தாமாதம் காட்டும் இதன் சம்மந்தபட்ட துறை?மீண்டும் இந்த பகுதியில் பயணியர் நிழற்குடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமா இதன் சம்மந்த பட்ட துறை நடவடிக்கை மேற்கொள்ளுமா?அல்லது இதே நிலை தொடருமா! பயணிகள் பொது மக்கள் சமூக ஆர்வலர்களின் புகார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *