ரூ.4.48 கோடி மதிப்பில்‌ குமாரம்‌ பட்டி அணைக்கட்டைப்‌ புனரமைக்கும்‌ பணியினை மாண்புமிகு உயர்கல்வி மற்றும்‌ வேளாண்மைத்துறை அமைச்சர்‌ திரு.கே.பி.௮ன்பழகன்‌ அவர்கள்‌ பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்‌

Loading

தருமபுரி மாவட்டம்‌, அரூர்‌ வட்டம்‌, குமாரம்பட்டி கிராமம்‌, குமாரபட்டி அணைக்கட்டைப்‌ புனரமைக்கும்‌ பொருட்டு பொதுமக்கள்‌ மற்றும்‌ விவசாயிகளிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கையின்‌
அடிப்படையில்‌ பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரம்‌ அமைப்பு சார்பில்‌ ரூ.4.48 கோடி மதிப்பில்‌ குமாரம்‌ பட்டி அணைக்கட்டைப்‌ புனரமைக்கும்‌ பணியினை மாண்புமிகு உயர்கல்வி மற்றும்‌
வேளாண்மைத்துறை அமைச்சர்‌ திரு.கே.பி.௮ன்பழகன்‌ அவர்கள்‌ பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்‌. உடன்‌ அரூர்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ திரு.சம்பத்குமார்‌, வருவாய்‌ கோட்டாட்சியர்‌
பொறுப்பு திரு.தணிகாசலம்‌, ஒன்றிய குழு தலைவர்‌ திருமதி பொன்மலர்‌ பசுபதி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்‌ திருமதி பூங்கொடி சேகர்‌, கோபாலபுரம்‌ கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர்‌
திரு.விஸ்வநாதன்‌, அரசு வழக்கறிஞர்‌ திரு.ஆர்‌.ஆர்‌.பசுபதி, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர்‌ திரு.குமார்‌, உதவி பொறியாளர்‌ திரு.ஜெயக்குமார்‌, வட்டாட்சியர்‌
திருமதி.பார்வதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள்‌ திரு.ரவி, திரு.அருள்மொழிதேவன்‌, கூட்டுறவு சங்க தலைவர்கள்‌ திரு மதிவாணன்‌ ஆகியோர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply