பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ பணிபுரியும்‌ சுகாதார மற்றும்‌ முன்களப்‌ பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ்‌ தொற்று தடுப்பூசி வழங்குவது குறித்த சென்னை மாவட்ட பணிக்குழுவின்‌ ஆலோசனைக்‌ கூட்டம்.

Loading

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ பணிபுரியும்‌
சுகாதார மற்றும்‌ முன்களப்‌ பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ்‌ தொற்று
தடுப்பூசி வழங்குவது குறித்த சென்னை மாவட்ட பணிக்குழுவின்‌
ஆலோசனைக்‌ கூட்டம்‌ குழுவின்‌ தலைவர்‌/பெருநகர சென்னை
மாநகராட்சி ஆணையாளர்‌ திரு.கோ.பிரகாஷ்‌, அவர்களின்‌
தலைமையில்‌ ரிப்பன்‌ மாளிகை கூட்டரங்கில்‌ நடைபெற்றது.
இக்கூட்டத்தில்‌ இணை ஆணையாளர்கள்‌ திரு.சங்காலால்‌ குமாவத்‌,
(கல்வி), திருமதி எஸ்‌.திவ்யதர்ஷினி,(சுகாதாரம்‌), மாநகர நல அலுவலா்‌
டாக்டர்‌ எம்‌.ஜெகதீசன்‌, மாநகர மருத்துவ அலுவலர்‌ டாக்டா்‌ எம்‌.எஸ்‌.ஹமலதா,
உலக சுகாதார நிறுவன கண்காணிப்பு மருத்துவ அலுவலர்‌ டாக்டர்‌ சுரேந்திரன்‌,
ஓமந்தூரார்‌ மருத்துவமனையின்‌ தலைவர்‌ டாக்டர்‌ ஜெயந்தி உட்பட பலர்‌ கலந்து
கொண்டனா.

0Shares

Leave a Reply