இந்து அரசியல் விழிப்புணர்வு கூட்டம் அகில பாரத இந்து மகா சபா சார்பாக சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற்றது.
இந்து அரசியல் விழிப்புணர்வு கூட்டம் அகில பாரத இந்து மகா சபா சார்பாக சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற்றது.
இதில் உழவாரப்பணி அன்பர்களுக்கு அப்பர் விருதுவழங்கும் விழா அகில பாரத இந்து மகா சபாவின் தேசிய தலைவரும் மாநில தலைவருமான திரு.த. பாலசுப்பிரமணியன் அவர்களின் தலைமையி லும் மாநில செய்தித் தொடர்பாளரும் சென்னை மாநகர தலைவருமான திரு.V.ரவிக்குமார் அவர்கள் மற்றும் ஆலய பாதுகாப்பு பிரிவின் மாநில பொதுச்செயலாளர் கி. குருசாமி அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது .
இதில் சிறப்பு விருந்தினர்களாக ஆலய பாதுகாப்புப் பிரிவில் மாநில தலைவர் திரு.இராம நிரஞ்சன் அவர்கள் மாநில இளைஞரணி தலைவர் திரு.கே ஆர் சுபாஷ் மாநில விவசாய அணி தலைவர் திரு.மாணிக்கம் அவர்கள் மற்றும் அகில இந்து மக்கள் சமூக சேவை மையம் நிறுவனர் திரு. Rss.ராஜலிங்கம் வீரத்தமிழர் இந்து சேனா நிறுவனர் திரு C. தென்னரசு மற்றும் பத்திரிகையாளர் ராமன் கலந்து கொண்டனர்.
ஸ்ரீதர் தலைமையில் இயங்கும் ஸ்ரீ சர்வேஸ்வரா உழவாரப்பணி சங்கம் அன்பர்களுக்கு அப்பர் விருது வழங்கி மாநில தலைவர் த.பாலசுப்பிரமணியன்பேசும் போது அனைத்து உழவாரப்பணி அன்பர்களுக்கும் தமிழக அரசு மாத மாதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்
இந்து இறையாண்மை மற்றும் கலாச்சாரத்துக்கு எதிராக (திக திமுக ) போன்ற திராவிட கூட்டணி கட்சிகளுக்கு இந்துக்களாகிய நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது,
இந்நிகழ்ச்சி முன்பாக வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாநில தலைவர் மாலை அனுவித்து மரியாதை செலுத்தினார்கள்.
சென்னை மாநகர துணைத்தலைவர் தண்டபாணி, சென்னை மாநகர இளைஞரணி தலைவர் முத்து, மகளிர் அணி சென்னை மாநகர தலைவி திருமதி செல்வராணி, சென்னை மாநகர வழக்கறிஞர் பிரிவு தலைவர் பாபு, வடசென்னை மாவட்ட செயலாளர்கள் ராஜசேகர், சேகர், மற்றும் சதீஷ் வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திக், சரவணன்,கேட்டீஸ்வரான், அருண். திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர்கள் கோயம்புத்தூர் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும்
ஆலய பாதுகாப்புப் பிரிவின் சென்னை மண்டல துணைத் தலைவர் மூர்த்தி மாநகர துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் விஜயகுமார் சென்னை மாநகர செயலாளர் நாராயணசாமி திருவள்ளூர் மாவட்ட செயலாளர் செல்லம்பாயிரம் மாவட்ட பொதுச்செயலாளர் செல்வக்குமார் கலந்து கொண்டார்கள்.