சத்குரு சாய் பாபா அருளோடு சாயி முன் வீழ்ந்து வணங்கி அவரை பிராத்திப்போம்_ :

Loading

சத்குரு சாய் பாபா அருளோடு சாயி முன் வீழ்ந்து வணங்கி அவரை பிராத்திப்போம்_ : நமது குற்றங்கள் பலவற்றையும் பொறுத்துக்கொண்டு கவலைகளினின்றும் நம்மை சாயி விடுவிக்கட்டும். பெருந்துயரங்களால் அவதியுற்றுக் கொண்டிருப்பவன் சாயியை இங்ஙனம் நினைத்துத் தியானிக்கிறான். சாயி அருளாலே அவன் மனம் அமைதியடைகிறது. ” *தம் அடியவர்களின் ஆசையை சாயி முழுமையாக அறிகிறார். அவைகளை நிறைவேற்றுகிறார். எனவே அவர்கள் விரும்பியதை பெற்று நன்றிவுடைய வர்களாக இருக்கிறார்கள்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *