தருமபுரியில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் நடைபெற்றது.
![]()
தருமபுரியில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் நடைபெற்றது .விழாவில் வாகன ஆய்வாளர் மணிமாறன் ,முனுசாமி,ராஜ்குமார்,சிவக்குமார்,வட்டார போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் சாமி உட்பட ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
