தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி. தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகம் காவல்துறையின் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி…
தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி. தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகம் காவல்துறையின் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி யை மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி எஸ் .பி. கார்த்திகா அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தபோது எடுத்தபடம். இந்த நிகழ்சியில் தருமபுரி மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் பிரவேஷ்குமார் சார் ஆட்சியர் பிரதாப் வட்டார போக்குவரத்து அலுவலர் .தாமோதரன்.மோட்டார் வாகன ஆய்வாளர்கள். முனுசாமி. மணிமாறன். ராஜ்குமார். சிவகுமார் .ஆகியோர் கலந்து கொண்டனர்.